TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஐடிஐ படித்தவர்களுக்கு விமானப்படையில் பல்வேறு காலியிடங்கள்.

இந்திய விமானப்படையில் விமானங்கள் பராமரிப்பு மையங்களில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. A/C Mechanic (A): 

4 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 2) 

பணியிடம்: 

Airforce, Chakeri, Kanpur.

A/C Mechanic (E): 2 இடங்கள் (ஒபிசி).
Electrician: 2 இடங்கள் (பொது).

தகுதி: 

சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 3 வருடங்கள் முன்அனுபவம்.

2. Painter: 

1 இடம் (எஸ்டி). 

பணியிடம்: 

Airforce, Chandigarh.

தகுதி: 

சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ.

3. Copper Smith & Sheet Metal Worker: 

1 இடம் (பொது).

Fitter Mechanical Transport: 

1 இடம் (பொது). 

பணியிடம்: 

Airforce, Sulur, Coimbatore.

Instrument Repairer: 

2 இடங்கள் (பொது).

Cook: 

1 இடம் (ஒபிசி).
  
கல்வித்தகுதி: 

சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம். சமையலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் குக் டிரேடில் 6 மாத பணி அனுபவம். 

சம்பளம்: 

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.

4. Mess Staff: 

1 இடம் (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.  

பணியிடம்: 

Airforce, Nasik, Maharashtra. 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

5. Painter: 

1 இடம் (எஸ்டி). 

பணியிடம்: 

Devlali (South) Airforce Station, Nasik, Maharashtra. 

தகுதி: 

சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 2 வருட பணி அனுபவம். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

6. Multi Tasking Staff: 

5 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 1).

பணியிடம்: 

Helicopter Division, Bangalore. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி. 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

7. Safaiwala:

7 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 1, முன்னாள் ராணுவத்தினர் - 1).

பணியிடம்: 

Haryana, Gurgaon Airforce Station. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி. 

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

8. Painter: 

1 இடம் (பொது). 

பணியிடம்: 

Hyderabad, Balanagar Airforce Station. 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி. 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. 

வயதுவரம்பு சலுகை: 

ஒபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, திறனறி தேர்வு, செய்முறை, உடற்தகுதி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் General Intelligence and Reasoning, Numerical Aptitude, General English, General Awareness ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட விமான நிலையங்களின் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2016

No comments:

Post a Comment