புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட 91 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் எஸ்சி., எஸ்டியினருக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Professor:
28 இடங்கள் (எஸ்சி - 15, எஸ்டி - 13).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.
2. Associate Professor:
50 இடங்கள் (எஸ்சி - 31, எஸ்டி - 19).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.
3. Assistant Professor:
13 இடங்கள் (எஸ்சி - 7, எஸ்டி - 6).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி மற்றும் முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.jnu.ac.in/career என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2016
No comments:
Post a Comment