புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள குருப் ‘சி’ மற்றும் ‘டி’ பணிகளுக்கு சாரணர் கோட்டாவில் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. குருப் ‘சி’ - (சம்பளம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 பிரிவில்): 2 இடங்கள்.
கல்வித்தகுதி: 50% தேர்ச்சியுடன் பிளஸ் 2 (எஸ்சி., எஸ்டியினருக்கு 50% தேர்ச்சி கட்டாயமில்லை). சாரணர் தகுதி: A President Scouts/ Guide/ Rover/ Ranger Or Himalaya Wood Badge (HWB) holder in any section and should have been an active member of a Scouts Organisation for the last 5 years. The Certificate of Activeness should be obtained and should have attended two events at National Level Or All indian Railway’s level and Two events at State Level. வயது: பொது பிரிவினருக்கு (1.1.2017 அன்று) 18 முதல் 29க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ரயில்வே ஊழியர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
2. குருப் ‘டி’ - (சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800). 12 இடங்கள்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ. சாரணர் தகுதி: A President Scouts/ Guide/ Rover/ Ranger Or Himalaya Wood Badge (HWB) holder in any section and should have been an active member of a Scouts Organisation for the last 5 years. The Certificate of Activeness should be obtained and should have attended two events at National Level Or All indian Railway’s level and Two events at State. வயது: பொது பிரிவினருக்கு 18 முதல் 32க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. (ஒபிசியினருக்கு ரூ.250). இதை FA & CAO/ Northern Railway என்ற பெயருக்கு புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.rrcnr.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Northern Railway, Lajpat Nagar, NEWDELHI. PIN: 110024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 27.12.2016.
No comments:
Post a Comment