உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள மெட்ரோ ரயில் கழகத்தில் Station Controller/ Train Operator, Customer Relations Assistant உள்ளிட்ட 745 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ/ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
1. Station Controller/ Train Operator:
194 இடங்கள் (பொது - 99, ஒபிசி - 52, எஸ்சி - 40, எஸ்டி - 3, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 3, முன்னாள் ராணுவத்தினர் - 9, பெண்கள் - 38. சம்பளம்: ரூ.13,500 - 25,520. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது இயற்பியல்/ வேதியியல்/ கணிதம் பாடத்தில் பி.எஸ்சி/ பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Customer Relations Assistant:
65 இடங்கள் (பொது - 34, ஒபிசி - 17, எஸ்சி - 13, எஸ்டி - 1, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 1, முன்னாள் ராணுவத்தினர் - 3, பெண்கள் - 13). சம்பளம்: ரூ.10,170 - 18,500. தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேசன் சான்று பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Engineer (Electrical):
59 இடங்கள். (பொது - 31, ஒபிசி - 15, எஸ்சி - 12, எஸ்டி - 1, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 1, முன்னாள் ராணுவத்தினர் - 2, பெண்கள் - 11). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.13,500 - 25,520.
4. Junior Engineer (Electronics):
63 இடங்கள் (பொது - 32, ஒபிசி - 17, எஸ்சி - 13, எஸ்டி - 1, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 1, முன்னாள் ராணுவத்தினர் - 3, பெண்கள் - 12). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பாடத்தில் டிப்ளமோ. சம்பளம்: ரூ.13,500 - 25,520.
5. Junior Engineer (Mechanical) :
18 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 4, எஸ்சி - 3). உள்ஒதுக்கீடு: பெண்கள் - 3. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.13,500 - 25,520.
6. Junior Engineer (Civil):
20 இடங்கள். (பொது - 11, ஒபிசி - 5, எஸ்சி - 4 உள்ஒதுக்கீடு: முன்னாள் ராணுவத்தினர் - 1, பெண்கள் - 4. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.13,500 - 25,520.
7. Accounts Assistant:
8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1 உள்ஒதுக்கீடு: பெண்கள் - 1, மாற்றுத்திறனாளி - 1). தகுதி: பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.10,170 - 18,500.
8. Office Assistant:
6 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 1 உள்ஒதுக்கீடு: பெண்கள் - 1. சம்பளம்: ரூ.10,170 - 18,500. தகுதி: பி.ஏ.,/ பிஎஸ்சி/ பி.காம்., பட்டம்.
9. Stenographer:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.10,170 - 18,500. தகுதி: இளநிலை பட்டம் பெற்று Office Management and Secretarial Practiceல் ஒரு வருட பயிற்சி முடித்து ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், டைப்பிங் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.10,170 - 18,500. வயது: மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 1.7.2016 அன்று 18 முதல் 28க்குள்.
10. Maintainer:
311 இடங்கள். டிரேடு வாரியாக இடங்கள்
A. Electrician: 112 இடங்கள் (பொது - 57, ஒபிசி - 30, எஸ்சி - 23, எஸ்டி - 2, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 2, முன்னாள் ராணுவத்தினர் -5, பெண்கள் - 22).
B. Fitter: 55 இடங்கள் (பொது - 29, ஒபிசி - 14, எஸ்சி - 11, எஸ்டி - 1, உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 1, முன்னாள் ராணுவத்தினர் - 2, பெண்கள் - 11).
C. Electronic Mechanic: 129 இடங்கள் (பொது - 66, ஒபிசி - 34, எஸ்சி - 27, எஸ்டி - 2 உள்ஒதுக்கீடு: சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு - 2, முன்னாள் ராணுவத்தினர் - 6, பெண்கள் - 25).D. Ref & AC Mechanic: 15 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 4, எஸ்சி - 3). தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ. வயது: 01.07.16 அன்று 18 முதல் 25க்குள். வயது வரம்பு சலுகை: எஸ்சி.,/ எஸ்டி/ ஒபிசியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.400. எஸ்சி., எஸ்டியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150. இதை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு, சைக்கோ தேர்வு, ஸ்கில்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதியானவர்கள் www.delhimetrorail.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 19.12.2016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2016.
No comments:
Post a Comment