அணுமின் நிலையத்தில் நிரப்பப்பட 2017-ஆம் ஆண்டிற்கான உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 17
பணி: Assistant Grade I - 09
பணி: Stenographer - 05
சம்பளம்: மாதம் ரூ.25,500
பணியிடம்: மகாராஷ்டிரா
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் பெற்று கணினி நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் அதற்கான 6 மாத சான்றிதழ்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 2016.12.27 தேதியின்படி 21-28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினி திறன் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (HRM), Recruitment Section, Neclear Power Corporation of India Ltd.,
Tarapur Maharashtra Site, Tarapur Power Station, PO: TAPP, Via: Biisar (W/Rly), Tal & Dist: Palghar, PIN: 401 504
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment