TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலைவாய்ப்பு: யு.பி.எஸ்.சியில் பணியிடங்கள்!

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) காலியாக உள்ள மேலாளர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
         இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:13
பணியின் தன்மை: மேலாளர் (கிரேடு-1)
வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி டிப்ளமோ(Degree in Business Management / Material Management)
விண்ணப்பக் கட்டணம்:ரூ.25/-
சம்பளம்: ரூ. 15600/- 39100/
தேர்வு முறை: கணினி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி நாள்: 15.12.2016
மேலும் விவரங்களுக்கு https://upsconline.nic.in/ora/Detail.php?post=668&case=1262&id=1 என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment