injob

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

10ம் வகுப்பு படிப்புக்கு வங்கியில் வேலை!

நிறுவனம்: 

பேங்க் ஆஃப் பரோடா(சென்னை) 

வேலை: 

ஸ்வீப்பர் கம்பியூன் மற்றும் பியூன்

காலியிடங்கள்: 

193. முதல் வேலையில் 157, இரண்டாம் வேலையில் 36 



கல்வித்தகுதி: 

10ம் வகுப்பு 

வயதுவரம்பு: 

18-26

தேர்வு முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.12.2016

மேலதிக தகவல்களுக்கு: http://www.bankofbaroda.co.in

No comments:

Post a Comment