நிறுவனம்:
நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷன் அண்டு டிரெயினிங் நிறுவனம்.
வேலை:
பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
240. முதல் வேலையில் 36, இரண்டாம் வேலையில் 71, மூன்றாம் வேலையில் 133.
கல்வித்தகுதி:
முதல் வேலைக்கு பிஹெச்.டி படிப்புடன் அத்துறையில் 10 ஆண்டுகளும், இரண்டாவது வேலையில் பிஹெச்.டி படிப்புடன் 8 ஆண்டுகள் பணி அனுபவமும், மூன்றாம் வேலைக்கு முதுகலைப் பட்டமும் தேவை.
வயதுவரம்பு:
என்.சி.இ.ஆர்.டி விதிகளின்படி.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.12.2016
மேலதிக தகவல்களுக்கு: www.ncert.nic.in
No comments:
Post a Comment