நிறுவனம்:
நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலைத் துறை
மேனேஜர், ஆஃபிசர் என 8 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 178. இதில் மேனேஜர் (டெக்னிக்கல்) 94, டெப்புட்டி ஜெனரல் மேனேஜர் (டெக்னிக்கல்) 35, அக்கவுன்ட்ஸ் ஆஃபிசர் 17, மேனேஜர் (ஃபினான்ஸ் அண்ட் அக்கவுன்ட்ஸ்) 17 இடங்கள் அதிகபட்சமாகக் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
டெக்னிக்கல் வேலைகளுக்கு சிவில் எஞ்சினியரிங் படிப்பும் மற்ற வேலைகளுக்கு பி.காம் படிப்பும் அவசியம்
வயது வரம்பு:
56க்குள்
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.16
மேலதிக தகவல்களுக்கு: www.nhai.org
No comments:
Post a Comment