11/17/2016 2:23:08 PMநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
நல்கோ எனப்படும் தேசிய அலுமினிய நிறுவனத்தின் (nalco) ஒடிசா கிளையில் வேலை
ஜூனியர் ஆபரேட்டிவ் டிரெயினி மற்றும் மைனிங் மேட்
காலியிடங்கள்:
மொத்தம் 61. இதில் முதல் வேலையில் 57, இரண்டாம் வேலையில் 4 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி:
முதல் வேலைக்கு 2 படிப்புடன் குறிப்பிட்ட துறையில் ஐ.டி.ஐ படிப்பும் ஹெவி வெஹிக்கல் லைசென்சும் இருத்தல் அவசியம். இரண்டாம் வேலைக்கு 2 படிப்புடன் மைனிங் தொடர்பான சான்றிதழ் படிப்பு அவசியம்
வயது வரம்பு:
பொதுப் பிரிவினர் 27க்குள்ளும் ஓ.பி.சி 30க்குள்ளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி-யினர் 32க்குள்ளும் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.16
மேலதிக தகவல்களுக்கு: www.nalcoindia.com
No comments:
Post a Comment