TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி

11/17/2016 2:26:41 PMநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் இந்திய அரசின் விளையாட்டு ஆணையத்தின் நியூடெல்லி தலைமை அலுவலகத்தில் வேலை

வேலை:

 

15 விளையாட்டுப் பிரிவுகளில் அசிஸ்டென்ட் கோச் எனும் உதவி விளையாட்டுப் பயிற்சியாளர் பணி

காலியிடங்கள்: 

மொத்தம் 170

கல்வித்தகுதி: 

ஸ்போட்ஸ் கோச்சிங் துறையில் டிப்ளமோ படிப்பு அல்லது ஆசிய மற்றும் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பு

வயது வரம்பு: 

21-30க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: 

எழுத்து, உடற் தகுதித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.12.16

மேலதிக தகவல்களுக்கு: www.sportsauthorityofindia.nic.in

No comments:

Post a Comment