நிறுவனம்:
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டின்
ஒரிசாவில் உள்ள கோராபுட் கிளையில் வேலை. இந்த வேலைகள் சில குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்டவை.
ஆபரேட்டர், ஸ்டாஃப் நர்ஸ் போன்ற துறைகளில் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 74. இதில் ஆபரேட்டர்(ஃபிட்டிங்) 49, ஆபரேட்டர்(மோல்டிங்) 11, ஸ்டாஃப் நர்ஸ் 5 இடங்கள் அதிகபட்சமாகக் காலியாக உள்ளது
கல்வித்தகுதி:
ஆபரேட்டர் வேலைகளுக்கு 10ம் வகுப்பு படிப்புடன் அந்தந்தத் துறைகளில் ஐ.டி.ஐ படித்திருக்கவேண்டும். நர்ஸ் வேலைக்கு 2படிப்புடன் நர்ஸிங் துறையில் டிப்ளமோ படிப்பும் படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
28க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.11.16
மேலதிக தகவல்களுக்கு: www.hal-india.com
No comments:
Post a Comment