நிறுவனம்:
நார்தன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் மத்தியப்பிரதேசத்தின் சிங்ரோலியில் உள்ள மத்திய அரசின் நிலக்கரிச் சுரங்கத்துறை கிளை
ஜூனியர் ஓவர்மேன் மற்றும் மைனிங் சிர்தார் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 265. இதில் முதல் வேலையில் 197, இரண்டாம் வேலையில் 68 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி:
முதல் வேலைக்கு மைனிங் துறையில் டிப்ளமோ படிப்பும், இரண்டாம் வேலையில் 10வது படிப்புடன் மைனிங் சிர்தார் தொழிலில் சான்றிதழ் படிப்பும் படித்திருக்க வேண்டும்,
வயது வரம்பு:
பொதுப் பிரிவினர் 35, பி.சி. 38, எஸ்.சி. 40க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.16
மேலதிக தகவல்களுக்கு: http://nclcil.in/recruitment/EMPLOYMENT%20NOTIFICATION%20IN%20ENGLISH.pdf
No comments:
Post a Comment