11/17/2016 2:05:17 PMநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனம்
மேனேஜ்மென்ட் டிரெயினி மற்றும் மல்டி ஸ்பெஷலிஸ்ட் எனும் சிறப்புத் துறைகளான எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜி உட்பட மொத்தம் 21 துறைகளில் காலியிடங்கள் உள்ளன
காலியிடங்கள்:
மொத்தம் 153
கல்வித்தகுதி:
குறிப்பிட்ட துறைகளில் இளநிலை மற்றும் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 54 வரை. வேலை பிரிவுகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.16
மேலதிக தகவல்களுக்கு: www.hindustancopper.com
No comments:
Post a Comment