சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் ஏற்பட்டுள்ள 2 இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி, பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:Central Bank of India (CBI)
காலியிடங்கள்:02
பணி இடம்:Hoshangabad
தகுதி:இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:65க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதியானவர்கள் www.centralbankofindia.co என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Regional Manager, Central Bank of India,Regional Office, Balua Tal, Post Box No-5,Motihari District-East Champaran, Bihar SENIORREGIONAL MANAGER,Central Bank of India,Regional Office , 9,Arera Hills , Jail Road, Bhopal-462011
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.centralbankofindia.co என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Home
Unlabelled
TNVELAI:சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இயக்குநர் பணி
TNVELAI:சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இயக்குநர் பணி
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment