TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

17532 போலீஸ் கான்ஸ்டபிள் பணி: 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

குஜராத் காவல்துறையில் 2016 - 2017 ஆண்டிற்கான 17532கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:குஜராத் காவல் துறை

மொத்த காலியிடங்கள்:17532

பணி இடம்: குஜராத்

காலியிடங்கள் விவரம்:

1. Constable Lokrakshak Unarmed (Male) - 7571
2. Constable Lokarakshak Unarmed (Female) - 3729
3. Aarmed Police Constable (SRP) Male - 1139
4. Aarmed Police Constable (SRP) Female: 561
5. SRP Constable (Male) - 3780
6. Jail Sepoy Male - 700
7. Jail Sepoy Female - 52

தகுதி: 2, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:18 - 33-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ.100 அஞ்சல், வங்கி சேவைக் கட்டணம். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:http://police.marugujarat.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:31.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://police.marugujarat.in/blog/gujaratpolicerecruitmentfor17532constablelokrakshakposts2016 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment