TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

போக்குவரத்து துறையில் 1728 பணியிடங்கள் அறிவிப்பு.

ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கார்ப்பரேஷனில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 1728 ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:1728

பணியிடம்:ஆந்திரப்பிரதேசம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Krishna Region
பணி: Painter - 01
பணி: Driver - 393

2. East Godavari
பணி: Driver - 2746

3. Guntur Region
பணி: Driver - 196

4. Tirupati Region
பணி: Driver -149
பணி: Mechanic Grade - 023. Blacksmith Grade - 014. Tyre Mechanic Grade - 015. Trimmer - 01

5. West Godavari Region
பணி: Driver -153

6. Nellore Region
பணி: Driver -147

7. Anantapuram Region
பணி: Driver -144

8. Kadapa Region
பணி: Driver - 62
பணி: Conductor - 03

9. Prakasam Region
பணி: Driver - 57

10. NEC Region
பணி: Driver - 54

11. Kurnool Region
பணி: Driver -52

12. Visakhapatnam Region
பணி: Driver - 49

13. Guntur Region
பணி: Mechanic - 01
பணி: Tyre Mechanic - 01
பணி: Electrician - 01
பணி: Blacksmith - 01
பணி: Shramik - 05

14. Vijayawada  Region
பணி: Electrician - 01
பணி: Coach Builder - 01

தகுதி:ஓட்டுநர், நடத்துநர் உரிமம் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:ஓட்டுநர் பணிக்கு 22 - 40க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 22 - 32க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,180

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:25.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.apsrtc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment