TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தில் அதிகாரிப் பணி

சென்னையில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: General Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000

பணி: Deputy General Manager - 02

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000

பணி: Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tancem.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment