TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

முதுகலை பட்டதாரிகளுக்கு பணி: UPSC அறிவிப்பு

உதவி பேராசிரியர், உதவி மெடிக்கல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க UPSC அறிக்கைவெளியிட்டுள்ளது.பணி:உதவி பேராசிரியர்(கணிதம், ஆங்கிலம், வேதியியல்), உதவி மெடிக்கல் அதிகாரி, இயக்குநர், இன்ஜீனியர் உள்ளிட்ட பணிகள்.கல்வித்தகுதி:பொறியியல், மருத்துவத்தும், முதுகலையில் அறிவியல்மற்றும் கலையியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்மகாணல்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பக் கட்டணம்:ரூ.25. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:01.08.2013ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி:02.08.2013மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறியwww.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment