TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணி.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில்ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:Finance, Information Technology, Engineering, Legal, Speciallistமொத்த காலியிடங்கள்:294சம்பளம்:ரூ.17,240 - 32,640கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறுபடுவதால் தெளிவான கல்வித்தகுதியை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.வயதுவரம்பு:30-க்குள் இருத்தல் வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு3 ஆண்டுகளும், மற்ற பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி தளர்வுஅளிக்கப்படும்.விண்ணப்பக் கட்டணம்:ரூ.450 மற்றும் வங்கி சேவைக் கட்டம் ரூ.20. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150 + வங்கி சேவைக் கட்டணம் ரூ.20.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு நடைபெறும் நாள்:08.09.2013ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:03.08.2013பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:07.08.2013மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறியwww.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment