TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்திய ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பணி.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (திருமணம் ஆகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம்)பணி: ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பணிகாலியிடங்கள்: ஆண்கள் - 50, பெண்கள் - 4கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி சீனியர் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2013விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment