இந்திய துணை ராணுவத்தில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்(டிரைவர்) மற்றும் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மென்) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்(டிரைவர்)நிரப்பப்படும் மொத்த பணியிடங்கள்: 645கல்வித்தகுதி: டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங்கில் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 38-க்குள் இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.5200 - 20000 + கிரேடு சம்பளம் ரூ.2000 மற்றும் இதர சலுகைகள்விண்ணப்பக் கட்டணம்: ரூ.50விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2013பணி: டிரேட்ஸ்மென்நிரப்பப்படும் மொத்த பணியிடங்கள்: 810கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 23-க்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2013.விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்கள் அறிய www.ssbr-ectt.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment