TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

காப்பீட்டு நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி வாய்ப்பு.

மும்பையில் உள்ள ஜி.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்:எக்ஸிகியூட்டிவ்(25)கல்வித்தகுதி:ஏதாவதொரு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பில் (பினான்ஸ், மார்கெட்டிங், எச்.ஆர். சட்டம், வணிகம், கம்யூட்டர் அப்ளிகேஷன்)ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.டெக்., அல்லது சி.ஏ(இன்டர்)அல்லது ஐசிடபிள்யூ(இன்டர்)முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு:21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை;விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்களை பற்றிய சுயகுறிப்பு அடங்கிய பயோ-டேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல் இணைத்து corporate@gichf.comஎன்ற முகவரிக்கு ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும் விரிவான தகவல்களுக்கு www.gichfindia.comஎன்ற இணையைதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment