பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ்-ல் கலியாக உள்ள டெலஸ்கோப் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்: Telescope Trainee (3)கல்வித்தகுதி;இப்பணியில் சேர விரும்புபவர்கள் பி.எஸ்சி., பட்டப் படிப்பில் (இயற்பியல் மற்றும் கணித)பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி செயல்பாட்டில் திறமை பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு:25க்குள் இருக்க வேண்டும்.பணிக்காலம்;ஒரு வருடம் மற்றும் பணி திறமையை பொறுத்து கூடுதலாக இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்படும. CREST Campus, Hoskote. Bangaloreசம்பளம்:ரூ.18,000/- (வருட உயர்வு ரூ.1000)தேர்ந்தெடுக்கப்படும் முறை;தற்காலிக பணிக்கு நேர்முகத்தேர்வின்மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை;www.iiap.res.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.iiap.res.in/files/Telescope_Trainee-Web.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.
பி.எஸ்சி முடித்தவர்களுக்கு டெலஸ்கோப் டிரெய்னி பணி வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment