TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

விவசாய ஆராய்ச்சி நிறுனத்தில் ஆராய்ச்சி பணி.

புதுதில்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுனத்தில், சீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்: சீனியர் ரிசர்ச் பெல்லோசம்பளம்:ரூ.16,000வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி:எம்.எஸ்சி.,யில் 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Plant Transformation and Nematology -ல்அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.விண்ணப்பிக்கும் முறை:நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும் போது தங்களை பற்றி சுயவிவரம் அடங்கி பயோ-டேட்டா, கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல் கொண்டு வர வேண்டும்.நேர்முகத்தேர்வு ஏப்ரல் 9ம் தேதி காலை 11.30க்கு Division of Nematology, IARI Campus, New Delhi - 110012. என்ற முகவரியில் நடைபெறுகிறது.மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.iari.res.in/files/SRF-23022013-20130323-153323.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment