TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

என்ஜினீயர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்தியஅரசின்பல்வேறுபணிகளில்சேரவிரும்பும்என்ஜினீயரிங்மாணவர்கள்,மத்தியஅரசுப்பணியாளர்தேர்வாணையம்நடத்தும்என்ஜினீயரிங்சர்வீசஸ்தேர்வைஎழுதவேண்டும்.மத்தியஅரசின்பல்வேறுதுறைகளில்என்ஜினீயரிங்பட்டதாரிகளுக்கானபல்வேறுபணிகளில்763காலிஇடங்கள்உள்ளன.இதில்19இடங்கள்மாற்றுத்திறனாளிகளுக்கானவை.இந்தகாலிஇடங்களில்என்ஜினீயரிங்படித்தமாணவர்களைசேர்ப்பதற்காகமத்தியஅரசுப்பணியாளர்தேர்வாணையம்(யுபிஎஸ்சி)என்ஜினீயரிங்சர்வீசஸ்தேர்வைநடத்துகிறது.சிவில்என்ஜினீயரிங்,மெக்கானிக்கல்என்ஜினீயரிங்,எலெக்ட்ரிக்கல்என்ஜினீயரிங்,எலெக்ட்ரானிக்ஸ்அண்ட்டெலிகம்யூனிக்கேஷன்என்ஜினீயரிங்ஆகியபாடப்பிரிவுகளில்பட்டம்பெற்றமாணவர்கள்இந்தபோட்டித்தேர்வைஎழுதலாம்.இந்தியன்ரயில்வேசர்வீஸ்ஆஃப்என்ஜினீயர்ஸ்,இந்தியன்ரயில்வேஸ்டோர்ஸ்சர்வீஸ்,சென்ட்ரல்என்ஜினீயரிங்சர்வீஸ்,இந்தியன்டிபன்ஸ்சர்வீஸ்ஆஃப்என்ஜினீயர்ஸ்,இந்தியன்ஆர்டினன்ஸ்ஃபேக்டரிஸ்சர்வீஸ்,சென்ட்ரல்வாட்டர்என்ஜினீயரிங்கிரேடு-ஏசர்வீஸ்,சென்ட்ரல்என்ஜினீயரிங்சர்வீஸ்(சாலைகள்)குரூப்-ஏபணி,அசிஸ்டெண்ட்எக்ஸிகியூட்டிவ்என்ஜினீயர்(பார்டர்ரோட்ஸ்என்ஜினீயரிங்சர்வீஸ்குரூப்-ஏ)அசிஸ்ட்டெண்ட்எக்ஸ்கியூட்டிவ்என்ஜினீயர்(பிஅண்ட்டிபில்டிங்ஒர்க்ஸ்-குரூப்-ஏபணி)ஆகியபணிகள்சிவில்என்ஜினீயரிங்படித்தவர்களுக்கானவை.இந்தியன்ரயில்வேசர்வீஸ்ஆஃப்மெக்கானிக்கல்என்ஜினீயர்ஸ்,இந்தியன்ரயில்வேஸ்டோர்ஸ்சர்வீஸ்,சென்ட்ரல்வாட்டர்என்ஜினீயரிங்குரூப்-ஏசர்வீஸ்,சென்ட்ரல்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்குரூப்-ஏ,இந்தியன்ஆர்டினன்ஸ்பேக்டரிஸ்சர்வீஸ்,இந்தியன்நேவல்ஆர்மமெண்ட்சர்வீஸ்,அசிஸ்ட்டெண்ட்எக்ஸ்கியூட்டிவ்என்ஜினீயர்குரூப்-ஏ(9)டிபன்ஸ்அமைச்சகம்,அசிஸ்ட்டெண்ட்நேவல்ஸ்டோர்ஸ்ஆபீசர்-கிரேடு1 (இந்தியகடற்படை),சென்ட்ரல்எலெக்ட்ரிக்கல்அண்ட்மெக்கானிக்கல்என்ஜினீயரிங்சர்வீஸ்,அசிஸ்டெண்ட்எக்ஸ்கியூட்டிவ்என்ஜினீயர்(பார்டர்ரோட்ஸ்என்ஜினீயரிங்சர்வீஸ்-குரூப்ஏ),இந்தியன்டிபன்ஸ்சர்வீஸ்ஆஃப்என்ஜினீயர்ஸ்,சென்ட்ரல்என்ஜினீயரிங்சர்வீஸ்(சாலைகள்-குரூப்-ஏ),சென்ட்ரல்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்- (குரூப்-பி)ஆகியபணிகள்மெக்கானிக்கல்என்ஜினீயரிங்படித்தவர்களுக்கானவை.இந்தியன்ரயில்வேசர்வீசஸ்ஆஃப்எலெக்ட்ரிக்கல்என்ஜினீயர்ஸ்,இந்தியன்ரயில்வேஸ்டோர்ஸ்சர்வீஸ்,சென்ட்ரல்எலெக்ட்ரிக்கல்அண்ட்மெக்கானிக்கல்என்ஜினீயரிங்சர்வீஸ்,இந்தியன்நேவல்ஆர்மமெண்ட்சர்வீஸ்,இந்தியன்ஆர்டினன்ஸ்பேக்டரிஸ்சர்வீஸ்,சென்ட்ரல்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்குரூப்-ஏ,இந்தியன்டிபன்ஸ்சர்வீஸ்ஆஃப்என்ஜினீயர்ஸ்,அசிஸ்டெண்ட்எக்ஸிகியூட்டிவ்என்ஜினீயர்(பிஅண்ட்டிபில்டிங்ஒர்க்ஸ்குரூப்-ஏசர்வீஸ்)சென்டர்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்(குரூப்-பி)ஆகியபணிகள்எலெக்ட்ரிக்கல்என்ஜினீயரிங்படித்தவர்களுக்கானவை.இந்தியன்ரயில்வேசர்வீஸ்ஆஃப்சிக்னல்என்ஜினீயர்ஸ்,இந்தியன்ரயில்வேஸ்டோர்ஸ்சர்வீஸ்,இந்தியன்நேவல்ஆர்மமெண்ட்சர்வீஸ்,அசிஸ்டெண்ட்எக்ஸிகியூட்டிவ்என்ஜினீயர்குரூப்-ஏ(பாதுகாப்புஅமைச்சகம்),சென்ட்ரல்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்குரூப்-ஏ,என்ஜினீயரிங்(ஜிசிஎஸ்-குரூப்-ஏ)இந்தியன்வயர்லெஸ்பிளானிங்அண்ட்கோஆர்டினேஷன்-மானிட்டரிங்ஆர்கனைசேஷன்,அசிஸ்டெண்ட்நேவல்ஸ்டோர்ஸ்ஆபீசர்கிரேடு1 (கடற்படை),இந்தியன்சப்ளைசர்வீஸ்குரூப்-ஏ,இந்தியன்டெலிகம்யூனிக்கேஷன்சர்வீஸ்குரூப்-ஏ,இந்தியன்ஆர்டினன்ஸ்பேக்ட்டரிஸ்சர்வீஸ்,ஜூனியர்டெலிகாம்ஆபீசர்(குரூப்-பி)சென்ட்ரல்பவர்என்ஜினீயரிங்சர்வீஸ்குரூப்-பிஆகியபணிகள்எலெக்ட்ரானிக்ஸ்அண்ட்டெலிகம்யூனிக்கேஷன்என்ஜினீயரிங்படித்தவர்களுக்கானவை.என்ஜினீயரிங்பாடப்பிரிவுகளில்பட்டப்படிப்பைப்படித்திருக்கவேண்டும்.இன்ஸ்டிட்யூஷன்ஆஃப்என்ஜினீயர்ஸ்அமைப்புநடத்தும்ஏமற்றும்பிபிரிவுதேர்வுகளைஎழுதியிருக்கவேண்டும்.இன்ஸ்டிட்யூஷன்ஆஃப்எலெக்ட்ரானிக்ஸ்என்ஜினீயர்ஸ்அமைப்புநடத்தும்கிராஜுவேட்மெம்பர்ஷிப்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களும்இத்தேர்வைஎழுதவிண்ணப்பிக்கலாம்.ஏரோநாட்டிக்கல்சொசைட்டிஆஃப்இந்தியாஅமைப்புநடத்தும்அசோசியேட்மெம்பர்ஷிப்தேர்வில்(பகுதி1மற்றும்2அல்லதுஏமற்றும்பிபிரிவுகள்)தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.லண்டனில்உள்ளஎலெக்ட்ரானிக்ஸ்அண்ட்ரேடியோஎன்ஜினீயர்ஸ்அமைப்புநடத்தும்கிராஜுவேட்மெம்பர்ஷிப்தேர்வில்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.இந்தியன்நேவல்ஆர்மமெண்ட்சர்வீஸ்(எலெக்ட்ரானிக்ஸ்என்ஜினீயரிங்பணிகள்)மற்றும்என்ஜினீயர்(கிரேடுஏ-வயர்லெஸ்பிளானிங்அண்ட்கோஆர்டினேஷன்விங்,மானிட்டரிங்ஆர்கனைசேஷன்)பணிகளில்சேரவிரும்புபவர்களுக்குமேற்கண்டதகுதிகள்இருக்கவேண்டும்அல்லதுவயர்லெஸ்கம்யூனிக்கேஷன்,எலெக்ட்ரானிக்ஸ்,ரேடியோபிசிக்ஸ்அல்லதுரேடியோஎன்ஜினீயரிங்பாடப்பிரிவுகளைசிறப்புப்பாடமாகஎடுத்துஎம்எஸ்சிபடித்தவர்களும்இந்தப்பணியில்சேரவிண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுஎழுதவிரும்பும்மாணவர்கள்இந்தஆண்டுஜனவரிமுதல்தேதிநிலவரப்படி, 21வயதுஆகிஇருக்கவேண்டும். 30வயதுக்குமேல்ஆகிஇருக்கக்கூடாது.அதாவது, 1983-ஆம்ஆண்டுஜனவரி2-ஆம்தேதிக்குமுன்னதாகவோஅல்லது1992-ஆம்ஆண்டுஜனவரிமுதல்தேதிக்குப்பிறகோபிறந்திருக்கக்கூடாது.பணியில்இருப்பவர்கள்,தாற்காலிகமாகபணியில்இருப்பவர்கள்உள்ளிட்டபல்வேறுபிரிவினருக்கானவிதிமுறைவிவரங்கள்இணையதளத்தில்விரிவாகத்தெரிவிக்கப்பட்டுள்ளன.உடல்தகுதியும்அவசியம்தேவை.சென்னை,மதுரைஉள்படநாட்டின்முக்கியநகரங்களில்இத்தேர்வைஎழுதலாம்.இந்தத்தேர்வுஜூன்28-ஆம்தேதிநடத்தப்படுகிறது.இந்தத்தேர்வுஇரண்டுபிரிவுகளாகஇருக்கும்.முதல்பிரிவில்அப்ஜெக்ட்டிவ்முறையில்கேள்விகள்கேட்கப்படும்.அதில்ஜெனரல்இங்கிலீஷ்,ஜெனரல்ஸ்டடீஸ்ஆகியபாடப்பிரிவுகளிலிருந்துகேள்விகள்இருக்கும்.இதுஅனைவருக்கும்பொதுவானது.இரண்டாம்பிரிவில்மாணவர்கள்தேர்வுசெய்தஎன்ஜினீயரிங்பாடப்பிரிவிலிருந்துகேள்விகள்கேட்கப்படும்.இரண்டுமணிநேரம்நடைபெறும்இந்தத்தேர்வுக்கு200மதிப்பெண்கள்வழங்கப்படும்.சிவில்என்ஜினீயரிங்மாணவர்களுக்கானஎழுத்துத்தேர்வில்சிவில்என்ஜினீயரிங்பாடத்தில்நான்குதாள்கள்உண்டு.இதில்முதல்இரண்டுதாள்களுக்குவிடையளிக்கதலா2மணிநேரமும்அதையடுத்துள்ளஇரண்டுதாள்களுக்குவிடையளிக்கதலா3மணிநேரமும்வழங்கப்படும்.இந்தநான்குதாள்களுக்கும்தலா200மதிப்பெண்கள்வீதம்வழங்கப்படும்.இதேபோல,மெக்கானிக்கல்என்ஜினீயரிங்,எலெக்ட்ரிக்கல்என்ஜினீயரிங்,எலெக்ட்ரானிக்ஸ்அண்ட்டெலிகம்யூனிக்கேஷன்என்ஜினீயரிங்ஆகியபாடங்களிலும்தேர்வுஇருக்கும்.எழுத்துத்தேர்வில்தகுதிபெற்றமாணவர்களுக்குபர்ஸனாலிட்டிடெஸ்ட்நடத்தப்படும்.அதற்கும்200மதிப்பெண்கள்.இந்தப்போட்டித்தேர்வுக்கானபாடத்திட்டங்களையும்மத்தியஅரசுப்பணியாளர்தேர்வாணையம்வெளியிட்டுள்ளது.விண்ணப்பக்கட்டணம்ரூ.200.தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர்,மாற்றுத்திறனாளிகள்மற்றும்பெண்களுக்குவிண்ணப்பக்கட்டணம்எதுவும்இல்லை.விண்ணப்பக்கட்டணத்தைபாரதஸ்டேட்வங்கிக்கிளைகளில்நேரடியாகச்செலுத்தலாம்.பாரதஸ்டேட்வங்கி,ஸ்டேட்பேங்க்ஆஃப்பிகானீர்அண்ட்ஜெய்ப்பூர்,ஸ்டேட்பேங்க்ஆஃப்ஹைதராபாத்,ஸ்டேட்பேங்க்ஆஃப்மைசூர்,ஸ்டேட்பேங்க்ஆஃப்பாட்டியாலா,ஸ்டேட்பேங்க்ஆஃப்திருவாங்கூர்ஆகியவங்கிகளில்நெட்பேங்கிங்வசதிகளைப்பயன்படுத்திவிண்ணப்பக்கட்டணம்செலுத்தலாம்.அல்லதுகிரெடிட்அல்லதுடெபிட்கார்டுமூலமும்கட்டணத்தைச்செலுத்தலாம்.மத்தியஅரசுப்பணியாளர்தேர்வாணையஇணையதளத்தைப்பயன்படுத்திஆன்லைன்மூலம்விண்ணப்பிக்கலாம்.அரசுத்துறையிலோஅல்லதுஅரசுத்துறைநிறுவனங்களில்நிரந்தரமாகவோஅல்லதுதாற்காலிகமாகவோபணிசெய்துவருபவர்கள்,இத்தேர்வைஎழுதவிரும்பினால்அதுகுறித்துசம்பந்தப்பட்டஉயர்அதிகாரிகளிடம்தகவல்தெரிவிக்கவேண்டும்.விண்ணப்பிக்கும்மாணவர்கள்,தாங்கள்தேர்வுஎழுதவிரும்பும்மையம்,எந்தஎன்ஜினீயரிங்பாடத்தில்தேர்வுஎழுதவிரும்புகிறீர்கள்என்பதைக்குறிப்பிடவேண்டும்.ஆன்லைன்மூலம்விண்ணப்பித்தபடிவத்தின்நகலைபிரிண்ட்அவுட்எடுத்துமத்தியஅரசுப்பணியாளர்தேர்வாணையத்துக்குஅனுப்பவேண்டியதில்லை.ஆன்லைன்மூலம்மே6-ஆம்தேதிஇரவு11.59மணிக்குள்விண்ணப்பிக்கவேண்டும்.
விவரங்களுக்கு: www.upsc.gov.in

No comments:

Post a Comment