TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் இணைய தளம் வழியாக வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

www.labour.pondicherry.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment