TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 17,138 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 17,138 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 1091 உதவி ஆய்வாளர், 1005 தீயணைப்புபணியாளர்கள், 292 சிறைக்காவலர்களும் நியமிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளார். கூடுதல் ஊழியர்கள் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடுவர் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment