மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் கர்நாடகாவில் உள்ள கைக்கா அணுமின் நிலைய மருத்துவமனையில் நர்ஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது:18 முதல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.தகுதி:பிளஸ் 2 முடித்த வின் நர்சிங் & மிட்வைப்ரியில் 3 வருட டிப்ளமோ + A கிரேடு நர்ஸ் பதிவு பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 வருட பணி அனுபவத்திற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் முறை:ஏப்ரல் 3ம் தேதியன்று Nisarga Guest Hpuse. Kaiga Township, Mallapur, Uttara Kannada என்ற முகவரியில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை;www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது 2 பாஸ்போர்ட் அளவு பிகைப்படம், 10ம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.npcil.nic.in/main/JobsRecent.aspxஎன்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Home
Unlabelled
நர்சிங் படித்தவர்களுக்கு அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு.
நர்சிங் படித்தவர்களுக்கு அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment