TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல். நிறுவனத்தில் பணி


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பிளான்ட் இன்ஜினீயர் மற்றும் கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப பி.இ முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டென்ட் பிளான்ட் இன்ஜினீயர் மற்றும் கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெய்னி
காலியிடம்: 85
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.(01.08.2012)
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 05.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி: Deputy General Manager(HR) Tamilnadu Newsprint and Papers Limited Kagithapuram 639136, Karur District, Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.tnpl.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment