இந்திய கடற்கரை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள யந்திரிக் பணிக்கு தகுதியான திருமணமாகாத ஆண் இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியை சிறப்புடன் முடிக்கும் அனைவருக்கும் அங்கே பணி அளிக்கப்படு்ம்.
பணி: யந்திரிக்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.02.1991 லிருந்து 31.01.1995-க்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment