பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபீல்டு சூப்பர்வைசர்
கல்வித்தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment