TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணி

அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியின் பெயர்: டிரெய்னி அசிஸ்டென்ட்காலியிடம்: 4கல்வித்தகுதி: பி.ஏ., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.காம்., பி.சி.ஏ.,  மேற்கண்ட துறைகளில் ஏதாவது ஒன்றில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.சம்பளம்: பயிற்சி காலத்தில் ரூ.8,000, பயிற்சி முடித்த பிறகுரூ. 5,200 - 20,000 + கிரேடு சம்பளம் 2,400 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.வயதுவரம்பு: 31.05.2012 தேதியின்படி 26 வயதிற்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளுக்கு தளர்வு வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை:www.prl.res.inஎன்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2012ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களையும், தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களையும் 7 நாள்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.The Incharge (Administration), Room No.7, Physical Research Laboratory, Navrangpura, Ahmedabad - 380009.

No comments:

Post a Comment