TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 25
பணியிடம்: தஞ்சாவூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

விளம்பர எண்.10654/17
1. Librarian - 1
2. Museum Curator - 1
3. Care Taker - 1
4. Junior Assistant - 8
5. Telephone Operator - 1 
6. Cook - 1

விளம்பர அறிக்கை எண்.4009/17 
7. Junior Assistant - 04
8. Record Clerk - 04
9. Office Assistant (OA) - 03

வயதுவரம்பு: 25 - 35, 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற பெயருக்கு டி.டியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2017
மேலும், பணிவாரியான தகுதிகள், சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய Click Here 

No comments:

Post a Comment