மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 27க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 53
பணி: இணை இயக்குனர் (மெக்கானிக்கல்) - 20
பணி: மருத்துவ சிறப்பு அதிகாரி (கிரேடு-3) (சர்ஜரி) - 10
பணி: மகப்பேறு சிறப்பு மருத்துவர் - 14 பேர்
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்.பி.பி.எஸ் மற்றும் சர்ஜரி, கைனகாலஜி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பு, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புடன் சுகர் டெக்னாலஜி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.07.2017
மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment