தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1074 பணியிடங்களுக்கான அறிவிப்பை Delhi Subordinate Service Selection Board (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அகஸ்ட் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: LDC 34
பணி: Grade-IV (DASS) - 480
பணி: Grade-II (DASS) - 221
பணி: Statistical Assistant - 260
பணி: Junior Engineer (Civil) - 05
பணி: Draughtsman Grade-III - 52
பணி: Field Assistant - 10
பணி: Food Safety Officer - 05
பணி: Librarian - 06
பணி: Librarian - 01
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment