TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு CA மற்றும் CMA Inter தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant Accounts Officer (AAO)

காலியிடங்கள்: 18

தகுதி: CA மற்றும் CMA Inter தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 39,100 தர ஊதியம் ரூ.5,400

தேர்வு செய்யப்படும் முறைச எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2017

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.06.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/index1.php?tempno=1 லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment