தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள பில் கிளார்க், உதவியாளர், பதிவேடு கிளார்க், துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 48
பணியிடம்: நீலகிரி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Bill Clerk - 27
தகுதி: 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.1,800
பணி: Packer, Watch man, Office Assistant - 16
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
பணி: Record Clerk - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,400
பணி: Sweeper - 03
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Tamil Nadu Civil Supplies Corporation,
Regional Office, No.110,
Goodshed road, Udhagamandalam, Nilgiris.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nilgiris.nic.in/images/tncsc.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment