TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை 5186 வேலை

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ராணுவத் தளவாட தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 5186 செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 5186

பணி: செமி ஸ்கில்டு பணி

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.டி.சி, என்.ஏ.சி பயிற்சி சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.

விண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment