ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை
பணி: Special Management Executive (Banking) (பிரிவுகள்: கிரேடு MMGS III மற்றும் கிரேடு MMGS II)
காலியிடங்கள்: 554
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ.
(ஃபினான்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம்.
கிரேடு II - 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers அல்லது https://bank.sbi/careers/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/
uploads/files/1493729344938_ADVERTISEMENT_ENGLISH.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.5.17
No comments:
Post a Comment