TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் உதவி பொது மேலாளர் பணி

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். BMRCL/ 014/ ADM/ 2017/PRJ - ACT
பணி: Assistant General Manager
பணியிடம்: பெங்களூரு
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: B.Com, CA / ICWA, M. Com / MBA (Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
The General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore 560027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.04.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.bmrc.co.in/pdf/careers/090317Advertisement%20for%20AGM(Finance).pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment