கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ICAR-Sugarcane Breeding Institute-நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Senior Research Fellow
நேர்முகத் தேர்வு: 27.03.2017
பணி: Project Assistant
நேர்முகத் தேர்வு: 28.03.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore - 641 007
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sugarcane.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment