பணி: அசிஸ்டென்ட் மேனேஜர் (பிரிவுகள்: லீகல், அக்ரிகல்சுரல்-ஹார்டிகல்சர் சயின்ஸ், ஹிந்தி, சிவில் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், ஏரோனாடிகல் இன்ஜினியரிங், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், ஐ.டி., மெடிக்கல், ஆக்சுவரியல், கம்பெனி செகரட்டரி, பி.ஏ., எக்ஸிகியூடிவ் பிஏ, ஜெனரல்).
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழுவிவாதம் என்ற அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: https://gicofindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.gicofindia.com/images/pdf/RECRUITMENT-OF-SCALE-I-OFFICERS-DETAILED-ADVERTISEMENT.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2017
No comments:
Post a Comment