பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் (Power Grid) நிறுவனத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்.
விளம்பர எண்: 1/NR-3/HRM/Rectt/2016
பணி: Assistant (Finance)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500
வயதுவரம்பு: 31.03.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.260. இதனை செல்லானாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment