மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 1072 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1072
பணியிடம்: ஒடிசா
பணி: Gramin Dak Sevaks (GDS)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/03/Odisha-16-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment