TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ரெப்கோ வங்கியில் பணி: 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பணி: Assistant Manager
பணியிடம்: சென்னை
காலியிடங்கள்:  2
தகுதி:  BL/LLB
சம்பளம்: மாதம் ரூ.23,700-42,020
வயது வரம்பு: 24 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி:  Assistant General Manager
பணியிடம்: சென்னை
காலியிடங்கள்:  1
தகுதி:  BL
சம்பளம்: மாதம் ரூ.42,020-51,490
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700-ஐ சென்னையில் மாற்றத்தக்க வகையில், REPCO BANK RECRUITMENT CELL என்ற பெயருக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager (Admin), Repco Bank ltd, P.B.No.1449,
Repco Tower, No:33, North usman road, T.nagar, Chennai-600017.
மேலும் விவரங்களுக்கு: http://www.repcobank.com/uploads/career/pdf_25.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.03.2017

No comments:

Post a Comment