TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சவுதியில் நர்ஸ் வேலை

சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு, ஒப்பந்த அடிப்படையில், நர்ஸ்கள் சேர்க்கப்பட உள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு, நர்சிங் படிப்பில், பட்டம், டிப்ளமோ முடித்து, இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள, 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தேவை.

சவுதி புரோமெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில், 54 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் இதர வசதிகளும் கிடைக்கும். விருப்பம் உள்ளோர், ovemclsn@gmail.com என்ற இணையதள முகவரியில், விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு, www.omcmanpowe.com என்ற இணைய தளத்தை பார்க்கலாம்; 044 - 2250 5886, 2250 2267 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment