TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணியிடங்கள்!

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் தன்மை: கிளை தலைவர், மேலாளர்(Credit Officers ,Relationship Manager, Risk Officer,Second Line Officer. Branch Head) ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

வயது வரம்பு :50-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வுமுறை:
 எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகடைசித் தேதி : 06.03.2017.

மேலும் விவரங்களுக்கு https://www.lvbank.com/careers.aspx என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment