TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

10வது படிப்புக்குக் காவல்படையில் வேலை

2/2/2017 2:19:34 PMநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: 

அசாம் ரைஃபிள்ஸ் காவல்படை

வேலை: 

ஜெனரல் டியூட்டி, கிளர்க், பெர்சனல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட சில பிரிவுகளில் வேலை


காலியிடங்கள்: 

91. இதில் ஜெனரல் டியூட்டியில் 61(ஆண்களுக்கு 45, பெண்களுக்கு 16), கிளர்க் 6 மற்றும் பெர்சனல் அசிஸ்டென்ட் 1 என காலியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

10ம் வகுப்பு படிப்புடன் தட்டச்சும், சுருக்கெழுத்துத் திறனும் தேவை.

வயது வரம்பு: 

38

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in

No comments:

Post a Comment