மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
a. Specialist Grade III, Assistant Professor (Endocrinology) Ministry of Health & Family Welfare:
13 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 4, எஸ்சி - 2, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
40க்குள்.
தகுதி:
எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
b. Specialist Grade III, Assistant Professor (Microbiology) Ministry of Health & Family Welfare:
15 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 7, எஸ்சி - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
40க்குள்.
தகுதி:
எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
c. Specialist Grade III, Assistant Professor (Urology) Ministry of Health & Family Welfare:
11 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 2, எஸ்சி - 2, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
40க்குள்.
தகுதி:
எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
d. Specialist Grade III. Assistant Professor (Tuberculosis and Chest Diseases) Ministry of Health & Welfare:
1 இடம் (ஒபிசி).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
43க்குள்.
தகுதி:
எம்பிபிஎஸ் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
e. Deputy Central Intelligence Officer/ Technical (DCIO/ Tech), Intelligence Bureau (I.B):
6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1, எஸ்டி - 2).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
35க்குள்.
தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி/ சாப்ட்வேர் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.இ.,/ பி.டெக்.,/ பி.எஸ்சி (இன்ஜினியரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
f. Assistant Legislative Counsel (Grade IV of Indian Legal Service) Legislative Department, Ministry of Law and Justice:
6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1, எஸ்டி - 2).
வயது:
40க்குள்.
தகுதி:
Law பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம்.
g. Assistant Legislative Counsel (Bengali), Official Language Wing, Legislative Department, Ministry of Law and Justice:
1 இடம் (பொது).
வயது:
40க்குள்.
தகுதி:
வங்க மொழி பாடத்தில் இளநிலை பட்டம் மற்றும் 7 வருட பணி அனுபவம்.
h. Assistant Legislative Counsel (Marathi), Official Languages Wing, Legislative Dept., Ministry of Law and Justice:
1 இடம் (ஒபிசி).
வயது:
40க்குள்.
தகுதி:
மராத்தி மொழி பாடத்தில் இளநிலை பட்டம் மற்றும் 7 வருட பணி அனுபவம்.
i. Assistant Executive Engineer (Civil), Directorate General of Lighthouses & Lightships, Ministry of shipping:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
35க்குள்.
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ./ பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
j. Assistant Executive Engineer (Electronics) Directorate General of Lighthouses & Lightships, Ministry of Shipping:
3 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
35க்குள்.
தகுதி:
டெலி கம்யூனிகேசன்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
k. Junior Ship Surveyor Cum Assistant Director General (Technical), Directorate General of Shipping, Mumbai, Ministry of Shipping:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
40க்குள்.
தகுதி:
Naval Architecture பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
l. Radio Inspector, Directorate General of shipping, Mumbai, Ministry of Shipping:
1 இடம் (எஸ்சி).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது:
50க்குள்.
தகுதி:
முதல் வகுப்பில் ரேடியோ ஆபரேட்டர் சான்று பெற்று 3 வருட பணி அனுபவம்.
m. Professor (Technical) (Electronics & Communication Engineering) Ambedkar Institute of Advanced Communication Technologies & Research, Department of Training & Technical Education, Govt.of NCT of Delhi:
3 இடங்கள் (பொது).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000.
வயது:
50க்குள்.
தகுதி:
Electronics & Communication Engineering பாடத்தில் பி.இ.,/ பி.டெக்.,/ எம்.இ.,/ Communication Engineering) Ambedkar Institute of Advanced Communication Technologies & Research, Department of Training & Technical Education, Govt.of NCT of Delhi:
3 இடங்கள் (பொது).
சம்பளம்:
ரூ.37,400 - 67,000.
வயது:
50க்குள்.
தகுதி:
Electronics & Communication Engineering பாடத்தில் பி.இ.,/ பி.டெக்.,/ எம்.இ.,/ எம்.டெக் பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.1.2017
No comments:
Post a Comment